பிரேசிலின் சாவ் பாலோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழை வெள்ளத்தால் சாவோ செபஸ்டியாவோ, உபாதுபா, இல்ஹபேலா மற்றும் பெர்டியோகா நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு பேரிடர் நிலையில் இருக்கிறது, மேலும் சாலைகள் அடைக்கப்பட்டு நகரத்திற்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இது பிரேசில் வரலாற்றில் ஏற்பட்ட குறுகிய காலத்தில் பதிவான மிகத் தீவிரமான புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு பெயர்ந்துள்ளனர், காணாமல் போன 40 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…