நியூயார்க் டைம்ஸ் தனது பணியாளர்களுக்கு ஒரு சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. அலுவலகத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு பிராண்டட் லஞ்ச் பெட்டிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு பெரும்பாலானவர்களுக்கு அலுவலகம் சென்று பணி செய்வது என்பது, உலகில் உள்ள அலுவலகம் சென்று வேலை பார்க்கும் அனைவருக்கும் சங்கடமான மாற்றமாக உள்ளது.
நியூயார்க் டைம்ஸ் தனது ஊழியர்களிடமிருந்து எதிர்ப்பை மேற்கொண்ட பிறகு இந்த சலுகையை வழங்கியது. அதற்கு பதிலாக நாங்கள் மரியாதை மற்றும் நியாயமான ஒப்பந்தத்தை விரும்புகிறோம் என்று ஒரு ஊழியர் டீவீட்டில் எழுதினார்.
எங்களுக்கு தேவைப்படுவது ஒப்பந்தம் தான் என்று எங்களில் 330 பேர் மின்னஞ்சல்களில் எழுதி உள்ளனர். பணவீக்கத்தை எதிர்த்துப் போராட உண்மையான உயர்வைக் கேட்பதாக நியூயார்க் டைம்ஸ் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…