‘மூளையை உண்ணும் அமீபா’வால் தென் கொரியாவில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.
நெக்லேரியா ஃபோலேரி நோய்த்தொற்று பொதுவாக ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று குறிப்பிடப்படும் இந்த நோய்க்கு தென்கொரியாவில் முதல் முறையாக இறப்பு குறித்து பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோயினால் பாதிக்கப்பட்ட 50 வயதான அந்த நபர் தாய்லாந்தில் இருந்து திரும்பிய பிறகு, அரிதான இந்த நோய்க்கான அறிகுறிகள் தோன்றிய 10 நாட்கள் கழித்து, உயிரிழந்துள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் (KDCA) உறுதிப்படுத்தியது.
இந்த நெக்லேரியா ஃபோலேரி எனும் அமீபாக்கள் நன்னீர் ஏரிகள் மற்றும் ஆறுகள், குளங்களில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த அமீபா மனிதனின் மூக்கு வழியாக மூளைக்குள் சென்று மூளை திசுக்களை பாதிப்படையச்செய்கிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…