இன்றைய நாகரீகமான உலகில் மிக சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே செல்போன் உபயோகிக்கின்றனர். சொல்லப்போனால், இந்த செல்போன் சிறுவர்களின் வாழ்வில் ஒரு நச்சு கலையாக வளர்ந்து வருகிறது. இந்த களை பிடுங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களில், 40 சதவிகிதத்தினர் ஆன்ராய்டு மொபைலை உபயோகிப்பதாக unicef நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், 92% சிறுவர்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
அதிகமான சிறுவர்கள் இப்படிப்பட்ட ஆபாச விடீயோக்களுக்கு அடிமையாவதற்கு முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்கள் தான். ஏன்னென்றால், பிள்ளைகளை கவனிக்காமல் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் வேலைக்கு செல்வதால் பிள்ளைகளை கவனிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
பிள்ளைகளின் கைகளில் செல்போனை கொடுத்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனிக்க வேண்டும். மேலும், இப்படிப்பட்ட ஆபாச வீடியோக்களை பார்க்க இயலாதவாறு, இணையதளத்தை முடக்கி அவர்களது கையில் கொடுக்க வேண்டும். இந்த நிலை அவர்களது படிப்பில் கவனம் செலுத்த இயலாமல், சிறுவர்களின் வாழ்வு சீரழிவதற்கு வழிவகுக்கிறது.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…