பிறக்கும்போதே கையில் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு பயோனிக் வகை செயற்கை கை பொருத்தம்!

Published by
லீனா

மனிதனாய் பிறந்த அனைவருமே ஆரோக்கியமான ஒரு குழந்தையாக பிறப்பிப்பதில்லை. 10% குழந்தைகள் அதில் குறைபாடுகளுடன் தான் பிறக்கின்றனர். அந்தவகையில், அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்டின் நகரை சேர்ந்த சிறுமி மடேலின். இவருக்கு வயது 8. இவர் பிறக்கும் போதே இடது கையில் குறைபாட்டுடன் பிறந்துள்ளார்.

இந்நிலையில், இந்த குழந்தைக்கு பயோனிக் வகை செயற்கை கைகளை பொருத்த முடிவு செய்த பெற்றோர், தற்போது அக்குழந்தைக்கு பயோனிக் வகை கைகளை  பொருத்தப்பட்டுள்ளது. அந்த கையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த உணர்வுகள் மூலம் இயங்கள் கூடிய ஒரு ஆற்றலை பெற்றுள்ளது.

Published by
லீனா

Recent Posts

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இந்த முற  வடகிழக்கு பருவமழையின்…

22 minutes ago

உதயநிதி படத்தால் விஜய் படத்தை இழந்த விடாமுயற்சி இயக்குநர்! அவரே சொன்ன வேதனை கதை!

சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 6-ஆம்…

1 hour ago

சதமடிக்கும் இஸ்ரோ… அடுத்த பாய்ச்சல் குறித்த அப்டேட்.! நாளை மறுநாள் விண்ணில் பாயும் GSLV-F15 ராக்கெட்!

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 100வது ஏவலுக்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட்…

1 hour ago

வேங்கைவயல் விவகாரம் : “குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது”..நீதிமன்றத்தில் மனு!

சென்னை :புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதிபயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க…

2 hours ago

இந்தியாவில் முதல் மாநிலம்… உத்தரகாண்டில் அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்!

உத்தரகாண்ட் : பாஜக ஆளாத மாநிலங்களில் பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக…

3 hours ago

வரலாறு தெரியாத தற்குறிகளுக்கு தான் அவர் மண்! சீமானுக்கு பேராசிரியர் அருணன் பதிலடி!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேசிய விஷயம் இன்னும் ஓயாத ஒரு சர்ச்சையாக…

3 hours ago