Categories: உலகம்

பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர்  விபத்து- 6 பேர் பலி

Published by
Muthu Kumar

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்   விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பறக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஹெலிகாப்டர் பலுசிஸ்தானின் ஹர்னாயில் உள்ள கோஸ்ட் பகுதியில் பறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டரில் 2 மேஜர்கள் மற்றும் 3 ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் குரூப் (SPG)கமாண்டோஸ்  உட்பட 6 முக்கிய ராணுவ அதிகாரிகள் இருந்ததாக தகவல்  வெளியாகிள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும் வீர மரணம் அடைந்த 6 பேருக்கு மொத்த நாடும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளது, என்று அவர்  கூறியுள்ளார்.

Recent Posts

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்..15 பேர் பலி! தாலிபான் எச்சரிக்கை!!!

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்..15 பேர் பலி! தாலிபான் எச்சரிக்கை!!!

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…

17 minutes ago

ஃபர்ஸ்டு ரஜினி., நெக்ஸ்டு விஜய்.! ராமதாஸ் பேத்தியின் ‘அலங்கு’ படத்திற்கு தீவிர புரொமோஷன்…

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…

57 minutes ago

“இனி காதல்., பரிசுத்த காதல்”.. ரூட்டை மாற்றிய சூர்யா! ‘ரெட்ரோ’ டீசர் இதோ…

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…

60 minutes ago

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

2 hours ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

3 hours ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

4 hours ago