மற்றொரு சீன பலூன், லத்தீன் அமெரிக்காவில் பறந்தது கண்டறியப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வான்வெளியில் சீனாவின் கண்காணிப்பு பலூன் பறந்ததை அடுத்து தற்போது லத்தீன் அமெரிக்காவில் மற்றொரு சீன பலூன் பறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக பென்டகன் அமைப்பு தெரிவித்துள்ளது. இது சீனாவின் மற்றொரு கண்காணிப்பு பலூன் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாட் ரைடர் கூறியுள்ளார்.
ஏற்கனவே சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் முக்கிய பாதுகாக்கப்பட்ட இடங்களில் பறந்ததை அடுத்து அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் தனது சீனா செல்லும் பயணத்தை ஒத்திவைத்தார். இதற்கிடையில் தற்போது மேலும் ஒரு சீன கண்காணிப்பு பலூன் லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…