ChatGPT மீது முதல் வழக்கு.? பொய்யான தகவலை வழங்கியதால் ஆஸ்திரேலிய முக்கிய பிரபலம் கடும் அதிருப்தி.!

Published by
மணிகண்டன்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ChatGPT எனும் AI-இல் தவறான தகவல் பரப்பப்பட்டதாக கூறி அந்த தொழில்நுட்பம் மீது ஆஸ்திரேலிய பிரபலம்  ஒருவர் வழக்கு தொடர உள்ளார். 

தற்போது மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்துவிடுகிறது. அதாவது கூகுள் போன்ற தேடுதல் மென்பொறிகள் அதற்கான வெப்சைட்-ஐ தரும். ஆனால், AI தொழில்நுட்பம் பதிலை அப்படியே தந்துவிடும் அம்சம் கொண்டது.

குற்றமற்றவர் :

ChatGPT-யிடம் ஒரு நபர் ஆஸ்திரேலிய மேயர் பிரையன் ஹூட் பற்றி தகவல் கூறுகையில், அவர் லஞ்சம் வாங்கியதற்காக சிறையில் பணியாற்றியதாக ChatGPT தவறான தகவல்களை அறிவித்துவிட்டது. உண்மையில், 2000களில் அவர் மீது சுமத்தப்பட்ட வெளிநாட்டு லஞ்ச ஊழலில் அவர் குற்றமற்றவர் என நிரூபித்து விட்டார்.

28 நாள் அவகாசம் :

இந்த தவறான தகவலை கூறியதை அடுத்து , ChatGPT நிறுவனத்திற்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். அதில் 28 நாட்களுக்குள் தவறை சரிசெய்து விளக்கம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது .

AI-இன் முதல் வழக்கு.?:

ஆனால் இதுவரை ChatGPT நிறுவனம் பதில் கூறவில்லை என  பிரையன் ஹூட்டின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…

11 minutes ago

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

53 minutes ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

59 minutes ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

2 hours ago

பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… எந்தெந்த ஊருக்கு எத்தனை பெருந்து இயக்கப்படுகிறது.?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…

2 hours ago

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…

3 hours ago