இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்க பாடகி மேரி மில்பென் பிரதமரின் பாதம் தொட்டு வணங்கினார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நியூயார்க்கில் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பிறகு வாஷிங்க்டன் வந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களை சந்தித்தார்.
இறுதியாக வெள்ளை மாளிகையில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு, இறுதியாக அமெரிக்க பாடகி மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை விழாவில் பாடினார். தேசிய கீதம் பாடிய பிறகு மில்பென் பிரதமர் மோடியின் பாதங்களை தொட்டு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வு குறித்து அமெரிக்க பாடகி மேரி மில்பென் கூறுகையில், ‘ பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மற்றும் கனிவான மனிதர் என புகழாரம் சூட்டினார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எகிப்து நாட்டிற்கு புறப்பட்டார்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…