அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸி புதன்கிழமை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பரில் 10000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் “நிச்சயமற்ற பொருளாதாரம்” மற்றும் கொரோனா தொற்றின் போது விரைவாக பணியமர்த்தப்பட்டது” என்பதை சுட்டிக்காட்டி 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அமேசான் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஜனவரி 18 முதல் ஊழியர்களுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி சிஇஓ ஜாஸ்ஸி தெரிவிக்கையில் “இந்த பங்கு நீக்குதல் மக்களுக்கு கடினம் என்பதை ஆழமாக அறிந்திருப்பதாகவும், இந்த முடிவுகளை நாங்கள் இலகுவாக எடுத்துக்கொள்வதில்லை, “இதனால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் பிரிப்புக் கட்டணம், இடைநிலை மருத்துவக் காப்பீட்டுப் பலன்கள் மற்றும் வெளி வேலை வாய்ப்பு ஆதரவு ஆகியவை அடங்கிய பேக்கேஜ்களை வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…