ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்கலைக்கழக கல்வியை தலிபான்கள் தடை செய்துள்ளதை எதிர்த்து, மர்வா என்ற ஆப்கானிய மாணவி தனது ஆதங்கத்தை உலகிற்கு தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் பெண்களை தலை துண்டிக்க உத்தரவிட்டிருந்தால், அதுவும் இந்த தடையை விட சிறப்பாக இருந்திருக்கும்.அவள் மேலும், “உலகில் நான் இருப்பதற்காக வருந்துகிறேன்.
“நாங்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகிறோம், விலங்குகள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் பெண்களான எங்களுக்கு எங்கள் வீட்டை விட்டு வெளியேற கூட உரிமை இல்லை.”
மர்வா தான் அவரது குடும்பத்தில் பல்கலைக்கழகம் செல்லும் முதல் பெண்மணி .19 வயதான அவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மார்ச் முதல் நர்சிங் பட்டப்படிப்பை தொடங்குவதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
அவரது படிப்பு தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் தலிபான்களின் இந்த முட்டாள்த்தனமான உத்தரவு வந்துள்ளது.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…