பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டதால் துருக்கி செல்லும் விமானம் தாமதமானது.
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து துருக்கி செல்லும் பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டதால் விமானம் புறப்பட தாமதமானது. இந்த புகைப்படங்கள் ஆப்பிள் ஏர் டிராப் மூலம் இஸ்ரேலில் பயணிகளின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டது.
அந்த படங்களில் ஒன்று 2009 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஹட்சன் ரிவர் விமான விபத்தின் படமாகும். அதில் “நாங்கள் அனைவரும் இறந்துவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அரபு மொழியில் ஒரு செய்தியும் எழுதப்பட்டிருந்தது. விபத்திற்குள்ளான விமானத்தின் புகைப்படங்களைப் பார்த்த மக்கள் மிகவும் பயந்தனர்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபர் உட்பட மேலும் ஒன்பது பயணிகளும் விமான நிறுவனம் மற்றும் காவல்துறையினரின் வேண்டுகோளின்படி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பென் குரியன் விமான நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பயணிகளின் பொருள்கள் சோதனை செய்யப்பட்ட பிறகு பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…