அமெரிக்காவின் டெக்சாஸ் மைதானத்தில் வசித்து வரும் ஒரு குடும்பம் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.பின்னர் சென்ற இடங்களின் எல்லாம் புகைப்படம் எடுத்து வருவர்.
அந்த புகைப்படங்களை பின்னர் பார்த்து மகிழ்ச்சி அடைவர்.அவ்வாறு ஒருநாள் எடுத்த புகைப்படங்களை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்த புகைப்படத்தில் அந்த குடும்பத்திற்கு அறிமுகமில்லாத ஒரு பெண் நின்றுகொண்டுள்ளார்.
ஓரமாக நின்று கொண்டிருந்த அந்த பெண் தனது மேலாடையை கழட்டிவிட்டு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.சம்பவத்தின் போது இதை அறியாத குடும்பத்தினர்,சில நாட்கள் கழித்து புகைப்படத்தை பார்க்கும் போது கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தமது கருத்தை தெரிவித்த குடும்பத்தினர் அந்த பெண் செய்தது தவறு என்பதை உணர்த்தியுள்ளனர்.குழந்தைகள் இருக்க அவர்களுக்கு முன்னாள் அந்த பெண் இவ்வாறு செய்வது தமக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…