அமெரிக்காவில் சடலங்களை வெட்டி, அதன் உறுப்புகளை விற்றுள்ள பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
அமெரிக்காவின் கொலராடோவில், மேகன் ஹெஸ் எனும் பெண் ஒருவர், இறந்தவர்களின் வீட்டில் உறவினர்களை ஏமாற்றி, அவர்களின் அனுமதியின்றி 560 சடலங்களை அறுத்து, உறுப்புகளை விற்றுள்ளார். 46 வயதான மேகன் ஹெஸ் என்ற அந்த பெண்ணும் அவரது 69 வயதான தாயாரான ஷெர்லி கோச் ஆகியோரும் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மேகன் ஹெஸ்-க்கு 20 ஆண்டுகள் ஃபெடரல் சிறைத்தண்டனையும், ஷெர்லி கோச்சுக்கு 15 ஆண்டுகள் தண்டனையும் விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…