அமெரிக்காவில் சடலங்களை வெட்டி, உடல் உறுப்புகளை விற்ற பெண்

Default Image

அமெரிக்காவில் சடலங்களை வெட்டி, அதன் உறுப்புகளை விற்றுள்ள பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

அமெரிக்காவின் கொலராடோவில், மேகன் ஹெஸ் எனும் பெண் ஒருவர், இறந்தவர்களின் வீட்டில் உறவினர்களை ஏமாற்றி, அவர்களின்  அனுமதியின்றி 560 சடலங்களை அறுத்து, உறுப்புகளை விற்றுள்ளார். 46 வயதான மேகன் ஹெஸ் என்ற அந்த பெண்ணும் அவரது 69 வயதான தாயாரான ஷெர்லி கோச் ஆகியோரும் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

மேகன் ஹெஸ்-க்கு 20 ஆண்டுகள் ஃபெடரல் சிறைத்தண்டனையும், ஷெர்லி கோச்சுக்கு 15 ஆண்டுகள் தண்டனையும் விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்