வைரல் வீடியோ : இன்றயை காலகட்டத்தில் ரீல்ஸ் செய்வதற்காக பலரும் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் சில மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால் சிலர் நூலிழையில் உயிர்தப்பித்தும் வருகிறார்கள். அப்படி தான் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய முயற்சி செய்து நூலிலையில் உயிர்தப்பியுள்ளார்.
பெண் ஒருவர் தனது நண்பருடன் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நின்றுகொண்டு ரீல்ஸ் செய்வதற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ரயில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. ரயில் பக்கத்தில் வந்தவுடன் ரயில் ஓட்டுநர் வேகமாக அந்த பெண்ணை மிதித்து அந்த பக்கம் தள்ளிவிட்டார்.
ஏனென்றால், அந்த பெண் ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு ஆபத்தை உணராமல் ரயில் கிட்டவே நின்றுகொண்டுஇருந்தார் . ஒருவேளை ரயில் அவர் மீது மோதி அவருக்கு எதாவது ஆகிவிடுமோ என்கிற எண்ணத்தில் ஓட்டுநர் வேகமாக வெளியே வந்து அந்த பெண்ணை மிதித்து உயிரை காப்பாற்றினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மிகவும், வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் ‘பெண்ணின் உயிரை காப்பாற்றிய அந்த ரயில் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் என்றும், மேலும் சிலர் எம்மடி பயங்கரமான உதை என்பது போலவும் கூறி வருகிறார்கள்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…