ரயில் பயணத்தின் போது சுயஇன்பம் அனுபவித்த நபர்!வீடியோ எடுத்தவருக்கு 45,000 யூரோக்கள் அபராதம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி நடாச்சா ப்ராஸ் ஆவார்.இவர் பேரீஸில் இருந்து போய்டீயர்ஸ் வரை ரயிலில் பயணமாக சென்றுள்ளார்.
அப்போது இவருக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு நபர் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டு கையை பேன்டிற்குள் விட்டபடி சுய இன்பத்தில் ஈடுபத்துள்ளார்.
அந்த நபர் சுய இன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ப்ராஸை பார்த்து கொண்டே இருந்துள்ளார்.அதை பார்த்த இவர் உடனே தனது செல்போனை எடுத்து கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் அங்கு இருப்பதற்கு விரும்பாத ப்ராஸ் உடனே கழிவறைக்கு சென்றுள்ளார்.ஆனால் அங்கும் அந்த நபர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த ப்ராஸ் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் அங்கு நடந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவோடு பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ வைரலாகி அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.
இந்நிலையில் பொது இடத்தில் ஒருவர் சுய இன்பம் அனுபவித்ததற்காக அந்த நபருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 15,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையத்தில் நபரின் முகத்தை ,மறைக்காமல் பகிர்ந்தது அந்நாட்டு சட்டப்படி தவறு என்பதால் பிராஸுக்கு 45,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/Onlygold20/status/1142525762915975168