கிர்கிஸ்தானில் ஒரு புதிய வகை விளையாட்டை அறிமுகம் செய்து உள்ளனர். இப்போட்டி மற்ற போட்டிகளை போல இல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் விளையாடி வருகின்றனர்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் இரண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் மாறி கன்னத்தில் அடித்து கொள்ள வேண்டும்.இப்போட்டியில் சில விதிகளை வைத்து கொண்டு விளையாடி வருகின்றனர்.அதாவது ஒருவர் தன் எதிரில் இருக்கும் நபரின் கன்னத்தில் ஓங்கி அடிக்க வேண்டும்.அவர் அடித்த அடியை எதிரில் இருக்கும் நபர் பொறுத்து கொண்டு நிற்க வேண்டும்.
பின்னர் அடிவாங்கிய நபர் அடித்த நபரின் கன்னத்தில் அடிக்க வேண்டும்.ஒவ்வொரு வீரருக்கும் தலா 5 முறை அடிக்க வாய்ப்பு கிடைக்கும். கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியை முன்னாள் குத்துசண்டை வீரர்கள் நடத்தினர்.
இந்த கன்னம் அறைதால் போட்டியில் 10 பேருக்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் கலந்து கொண்ட பல வீரர்கள் கன்னத்தில் வீக்கங்களுடனும் ,பல் உடைந்தும் வெளியேறினார்.இப்போட்டியில் 23 வயதான அமன் அய்தரோவ் என்பவர் வெற்றி பெற்றார்.
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…