அமெரிக்காவில் 4 வயதான ரோனி லின், ஜூலை 6 ஆம் தேதி ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப்பில் உள்ள காடியோ டிரைவில் உள்ள தனது வீட்டில் தற்செயலாக கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனையடுத்து அவர், மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில், சிறுவன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வெஸ்ட்மோர்லேண்ட் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் ரோஸ்ட்ராவர் போலீஸார் கடந்த பல மாதங்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசா போர் நிறுத்தம் தீர்மானம்.! அப்போது புறக்கணிப்பு.! இப்போது இந்தியா ஆதரவு.!
சிறுவனை காயப்படுத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மாவட்ட வழக்கறிஞர் சிறுவனின் பெற்றோர்களான லாரா ஸ்டீல் மற்றும் மைக்கேல் லின் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார். இருவரும் குழந்தைகளின் நலனுக்கு ஆபத்தை விளைவித்ததாகவும், பொறுப்பற்ற முறையில் மற்றொரு நபருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வழக்கறிஞர் நிக்கோல் ஜிக்கரெல்லி கூறுகையில், இது ஒரு சோகமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத துப்பாக்கிச் சூடு, இது தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வகையான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஒரு எளிய தீர்வு உள்ளது, உங்கள் துப்பாக்கிகளை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பது சிறந்தது.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…