அமெரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி கடலில் படகு பயணம் மேற்கொண்டுள்ளன.அப்போது படகில் 80 பேர்க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
இதன் காரணமாக துனிசியா கடற்பகுதியில் ஜூலை 4-ம் தேதி இரவில் சென்றுகொண்டிருந்த போது பாரம்தாங்கமுடியாமல் படகு கவிழ்ந்துள்ளது.அப்போது 80 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேர் நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.
இதேபோல் கடந்த மே மாதம் நடந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது 80 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…