அமெரிக்காவில் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மக்கள் மீது கார் மோதி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா: டெக்சாஸின் எல்லை நகரமான பிரவுன்ஸ்வில்லில் புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்திற்கு வெளியே, நேற்று பேருந்துக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது ஒரு SUV கார் நிலைதடுமாறி வந்து மோதியதில் 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருந்த காரை விபத்துக்குள்ளாக்கிய டிரைவரைபோலீசார் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தை தற்போதைக்கு விபத்தாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
இது விபத்த? இல்லை வேண்டுமென்றே நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…