குடும்ப வன்முறை என்பது கணவராலோ அல்லது குடும்ப உறுப்பினராலோ கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாகும்.
மேலும் கடந்த ஜூலை 2-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள செந்தனில் சுமார் 22 வயது மிக்க கர்பிணி பெண்ணை தனது கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக தெரிகிறது..
இந்நிலையில் இந்த ஒருவருடத்தில் குடும்ப வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 எனும் அதிர்ச்சியான தகவல் அந்நாட்டில் வெளியாகியுள்ளது.
மேலும் ஒவ்வொரு வருடமும் 20,000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறையால் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…