டிஸ்னி நிறுவனம் 5.5 பில்லியன் டாலர் செலவு குறைக்கும் செயலாக 7,000 பேரை பணியிலிருந்து நீக்குகிறது.
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் நிறுவனத்தின் செலவு குறைக்கும் நடவடிக்கையாக தங்களது ஊழியர்களில் பெரும்பாலானோரை பணியிலிருந்து நீக்கிவருகிறது. இதற்கு டிஸ்னி நிறுவனமும் விதிவிலக்கல்ல என்பது போல, அந்நிறுவனமும் தங்களது 3% பணியாளர்கள் அதாவது 7,000 பேரை பணி நீக்கம் செய்கிறது.
நிறுவனத்தின் செலவை குறைக்கும் முயற்சியில் அதாவது 5.5 பில்லியன் டாலர் அளவில் சேமிப்புகளை அடைய டிஸ்னியின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் தெரிவித்தார். டிஸ்னி அதன் செலவினங்களில் ஆண்டுதோறும் 3 பில்லியன் டாலர் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது, இது அடுத்த பல ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று டிஸ்னியின் தலைமை நிதி அதிகாரி மெக்கர்த்தி கூறியுள்ளார்.
இந்த பணிநீக்க முடிவு மிகவும் கடினமானது, உலகெங்கிலும் உள்ள எங்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்புக்காக நாங்கள் மிகுந்த மரியாதையும் பாராட்டும்தெரிவித்துக்கொள்கிறோம் என்று இகர் கூறினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…