அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் ‘பாம்ப்’ புயலால்(Bomb Cyclone) பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கடுமையான குளிர் வாட்டி வருகிறது. இந்த ‘பாம்ப்’ புயலுக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பாம்ப் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாமல் கார்கள் மற்றும் வீடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர், அவர்களை மீட்கும் பணியில் தேசிய காவலர் மற்றும் உள்ளூர் அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…