தென் கொரியாவை சார்ந்த 6 வயதான போரம் யூ டியூப்பில் இரண்டு சேனல்களை நடத்தி வருகிறார்.உலக அளவில் உள்ள குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை பற்றிய (Boram Tube Toys Review )என்ற ஒரு சேனல் ரிவியூவ் செய்கிறது. மற்றோரு சேனல் (Boram Tube Vlog) போரம் டியூப் விலாக்கு இந்த இரு சேனல்களும் மிகவும் புகழ் பெற்று உள்ளது.
யூ டியூப்பில் மொத்தமாக 31 மில்லியனுக்கு அதிகமான ரசிகர்களை வைத்து கொண்டு யூ டியூப்பில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார்.இந்நிலையில் போரமின் பெற்றோர்கள் தென் கொரியாவில் உள்ள சியோல் பகுதியில் இந்திய மதிப்பில் ரூ.55 கோடிக்கு 5 மாடி கட்டிடத்தை வாங்கி உள்ளனர்.
யூ டியூப்பில் இவ்வளவு வருமானமா என வாய்பிளக்கும் நபர்களுக்கு யூ டியூப் நிபுணர்கள் பதில் கூறுகையில் ,போரம் யூ டியூப் சேனல் 31 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் கொண்டு உள்ளதால் மாதம் 3.1 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.21கோடி ) சம்பாதிப்பதாக கூறினார்கள்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…