மத்திய ஜப்பானில் இன்று 6.1 ரிக்டர் அளவில் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது மேலும் இந்த அதிர்வு டோக்கியோ மற்றும் ஜப்பானின் சில நகரங்கள் வரையிலும் உணரப்பட்டுள்ளது, சுனாமி குறித்த எந்தவித எச்சரிக்கையும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் மாலை 5:09 மணிக்கு ஜப்பானின் மத்திய மீ மாகாணத்தில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் (217 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புகுஷிமா அணுமின் நிலையங்களில் சேதம் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை மற்றும் எந்த அசாதாரணங்களும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோக்கியோவின் வடக்கே உள்ள ஃபுகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்கள், நில நடுக்கத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்த போதிலும், ஜப்பானின் நில அதிர்வு, அதிக அளவில் உணரப்பட்டது.
ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ ஆகியவை நிலநடுக்கத்திற்குப் பிறகு சிறிது நேரம் நிறுத்தப்பட்டன, ஆனால் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…