ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் ஜெர்மனியில் ஏராளமான வெடி குண்டுகளை வீசினார்.அவர்கள் வீசி பல குண்டுகள் வெடிக்கலாமல் இன்னும் அங்கு மண்ணில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.
ஜெர்மனி அரசு வெடிக்காத வெடி குண்டுகளை கண்டுப்பிடித்து அவ்வப்போது செயலிழக்க செய்து வருகின்றனர்.இந்நிலையில் பிராங்க்பர்ட் நகரில் புதியதாக ஒரு கட்டிடம் கட்டுவதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது 500 கிலோ எடை கொண்ட வெடி குண்டு ஓன்று கடந்த மாதம் கண்டுபிடிக்கப் பட்டது.கண்டுப்பிடிக்கப்பட்ட வெடிகுண்டை நேற்று செயலிழக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சுற்று வட்டாரத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் பிராங்க்பர்ட் நகரில் புகழ் பெற்ற மிருகக்காட்சி சாலையையும் நேற்று மூடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 250 கிலோ வெடி குண்டு ஓன்று கண்டுபிடிக்கப்பட்டது.அந்த குண்டை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்தது.இதனால் அங்கு அருகில் இருந்த பல கட்டிடங்கள் , வீடுகள் சேதமடைந்தனர்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…