கென்யாவின், கியாம்பு நகரத்தில் ஆறு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.
மத்திய கென்யாவிலுள்ள, கியாம்பு நகரத்தில் ஆறு மாடிக்கட்டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடை பெற்று வருகிறது.
மீட்புப் படையினர், இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தையை மீட்டுள்ளனர், மேலும் மீட்கப்பட்ட சில பேருக்கு பலத்த காயமடைந்துள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கியாம்பு நகர கவர்னர் கிமானி வமாதங்கி தெரிவித்துள்ளார்.
கட்டிடம், இடிந்து விழுந்ததன் காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மோசமான வடிவமைப்பு மற்றும் ஒழுங்கற்ற கட்டுமான அமைப்பு போன்றவற்றால் கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…