ஃபோர்ப்ஸின் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் நிர்மலா சீதாராமன் உட்பட 5 இந்தியர்கள்
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் ஆறு இந்தியர்கள்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் ஆகியோர் போர்ப்ஸின் ஆண்டுதோறும் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் ஆறு இந்தியர்கள் இடப்பெற்றுள்ளனர்.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்(36 வது இடம்)
- HCLTech இன் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா(53 வது இடம்)
- செபியின் முதல் பெண் தலைவர் மாதபி பூரி புச்(54 வது இடம்)
- SAIL இன் தலைவர் சோமா மொண்டல்(67 வது இடம்)
- பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா(72 வது இடம்)
- நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர்(89 வது இடம்)
36வது இடத்தில் உள்ள சீதாராமன், தொடர்ந்து நான்காவது முறையாக இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.