2022 இல் 4,37,000 நிரந்தர வசிப்பிட அனுமதி- கனடா அரசு.!

Default Image

கனடாவில் வசிப்பதற்கு 2022 இல் மட்டும் 4,37,000 நிரந்தர வசிப்பிட அனுமதிகளை வழங்கியுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடா அரசு, 2022இல் மட்டும் 4,37,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு கனடாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதிகளை வழங்கியுள்ளது. இது கனடாவின் வரலாற்றில், ஒரு வருடத்தில் அதிக மக்கள் கனடாவில் வசிப்பதற்காக அந்நாட்டில் குடியேறியுள்ளனர்.

இது கடந்த 2021 ஆம் ஆண்டை விட 9% அதிகமாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் 4,31,645 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் கனடாவின் தொழிலாளர் படை வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்