ஸ்கைட்ராக்ஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமானநிலையங்கள் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளது.
ஸ்கைட்ராக்ஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமானநிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த 100 விமான நிலையங்களின் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, இந்த பட்டியலில், டெல்லி விமான நிலையம் கடந்த ஆண்டு 45வது இடத்தில் இருந்து 37வது இடத்தில் உள்ளது. பெங்களூரு விமான நிலையம் 2021 இல் 71 வது இடத்துடன் ஒப்பிடும்போது 61 வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் விமான நிலையம் 63 வது இடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து மும்பை விமான நிலையம் 65 வது இடத்தைப் பிடித்துள்ளது என்று ஸ்கைட்ராக்ஸ் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…