தெற்கு எகிப்தில் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காயமடைந்தனர்.
எகிப்தின் தெற்கு மாகாணமான மின்யா அருகே இன்று(ஜூலை 19) தலைநகர் கெய்ரோவில் இருந்து 45 பயணிகளுடன் சென்ற பேருந்து தலைநகரான கெய்ரோவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் டயரை மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது மோதியதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 33 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மின்யாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
போக்குவரத்து விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்கின்றன. விபத்துக்கள் பெரும்பாலும் வேகமாக செல்லுதல், மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை மீறுவதால் இங்கு அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகிறது.
எகிப்தில் 2020 ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்துகளில் சுமார் 7,000 பேர் இறந்துள்ளனர்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…