ஆப்கானிஸ்தான் : கிழக்கு மாகாணத்தில் இன்று (ஜூன் 1) காலை ஆற்றைக் கடக்கும் போது படகு ஒன்று மூழ்கியதில், குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
முகமந்த் தாரா மாவட்டத்தில் ஆற்றைக் கடக்கும்போது அந்த படகு மூழ்கியதாகவும், அதில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். படகில் 25 பேர் பயணம் செய்ததாகவும், தற்போது அவர்களில் ஐந்து பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தும், ஒரு மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ்களும் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கபட்டது. ஆற்றை கடப்பதற்கு ஒரு பாலம் இல்லாததால், அங்கிருக்கும் கிராமங்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளுக்கு இடையே பயணிக்க, அப்பகுதியில் வசிப்பவர்கள் அடிக்கடி படகுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…