Categories: உலகம்

2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதியதில் 3 பேர் பலி!

Published by
Varathalakshmi

அமெரிக்காவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதியதில் 3 பேர் பலி.

சனிக்கிழமையன்று(செப் 17) அமெரிக்காவின் டென்வர் அருகே நடுவானில் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்குள்ளான விமானங்களில், ஒன்றில் 2 பேரும் மற்றொன்றில் ஒருவரும் இறந்து கிடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

நான்கு இருக்கைகள் கொண்ட செஸ்னா 172 மற்றும் இருவர் அமரக்கூடிய இலகுரக, அலுமினிய விமானமான சோனெக்ஸ் செனோஸ் என்ற இரண்டு விமானங்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Published by
Varathalakshmi

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

6 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

6 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

8 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

9 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

11 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

12 hours ago