2 ரஷ்யர்கள் இறப்பு! காவல் துறை ஒரு கிரிமினல் தடயமும் கண்டுபிடிக்கவில்லை- ரஷ்ய தூதரகம்

Default Image

ஒடிசா ஹோட்டலில் 2 ரஷ்யர்கள் இறந்தது குறித்து, காவல் துறையினரால் ஒரு குற்றவியல் தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என ரஷ்ய தூதரகம் கூறியுள்ளது.

ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் என்ற 65வயதான நபர் தனது பிறந்தநாள் விடுமுறையை கொண்டாட இந்தியா வந்த போது, தான் தங்கியிருந்த ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதே ஹோட்டலில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது நண்பர் பி விளாடிமிர் இறந்து கிடந்தார். அடுத்தடுத்த இரண்டு நாட்களில் 2 ரஷ்யர்கள் இறந்தது குறித்து ரஷ்ய தூதரகம், போலிசினரால் ஒரு குற்றவியல் தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. நாங்கள் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்” என்று தூதரகம் மேலும் கூறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்