1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட நபர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிபுதமன் சிங் மாலிக், சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் ஒரு காலத்தில் ஆதரவாளராக இருந்தவர்,1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் 329 கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடையதாக கனடாவைச் சேர்ந்த சீக்கிய தொழிலதிபர் ரிபுதமன் சிங் மாலிக் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
அட்லாண்டிக் பெருங்கடலில் வெடித்த ஏர் இந்தியா விமானம் 182 மீதான தாக்குதல், வணிக விமானத்தின் மீது வரலாற்றின் மிக மோசமான குண்டுவெடிப்புகளில் ஒன்றாகும்.
எனினும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 2005ல் ரிபுதமன் சிங் மாலிக் இந்த குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஜூலை 14 இல்,பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் பகுதியில் உள்ள அவரது ஆடை வணிகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பவம் பற்றிய முழுமையான விவரத்தை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…