தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரமான கிழக்கு லண்டனில் உள்ள ஒரு தற்காலிக இரவு விடுதியில் மர்மமான முறையில் 20 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“கிழக்கு லண்டனில் உள்ள சினரி பூங்காவில் உள்ள உள்ளூர் உணவகத்தில் 17 பேர் இறந்துகிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அங்குள்ள வளாகத்தில் சிதறிக்கிடந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்பொழுது மேலும் 3 இளைஞர்கள் இறந்ததால் பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
இறந்தவர்களின் உடல்களில் எந்தவித வெளிக்காயங்களோ இல்லை என்றும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்,பிரேதபரிசோதனைக்கு பின்னர் தான் இவர்களின் இறப்பு குறித்து காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…