உக்ரைனுக்கு அருகிலுள்ள தென்மேற்கு ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கியது 13 பேர் பலி .
ரஷ்ய இராணுவ விமானநிலையத்தில் இருந்து எஸ்யூ-34 சூப்பர்சோனிக் போர்-போம்பர் ஜெட் என்ற பயிற்சி விமானத்தை இயக்கிய போது என்ஜினில் ஏற்பட்ட தீயினால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஏய்ஸ்க் நகரில் குடியிருப்பு கட்டிடம் மீது மோதியது.
இந்த விபத்தில் விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாகவும்,68 பேர் காப்பாற்றப்பட்டுள்னர் ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.விமானத்தில் இருந்த இரு விமானிகளும் விமானம் கட்டிடத்தில் இடிக்கும் முன்னரே வெளியேறிவிட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திங்களன்று ஈரானில் தயாரிக்கப்பட்ட “காமிகேஸ்” ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யா தலைநகர் கெய்வின் மீது தாக்கியதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர், இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரேனிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…