உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 46 வயதான ஜிம்மி-டி-பிரென்டே 116 மணிநேரம் கழிப்பறையில் அமர்ந்து சாதனை படைத்தார்.
இவர் 5 நாட்கள் கழிப்பறையில் உட்காரும் சவாலை ஏற்றார். திங்கள் அன்று ஏற்ற சவாலை, வெள்ளி அன்று நிறைவு செய்தார். இதனால் 116 மணி நேர சாதனை முடிந்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஓய்வு எடுத்து கொண்டேன். மேலும், என்னை நானே கிண்டல் செய்வதே மிக சிறந்த நகைசுவை”. என்று கூறினார்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…