West Africa: மத்திய மாலியில் பேருந்து வெடித்ததில் 11 பேர் பலி,பலர் படுகாயம்

Published by
Dinasuvadu Web

மத்திய மாலியில் ஓடும் பஸ்ஸில் வெடி பொருள் வெடித்ததில்  11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 53 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மோப்டி பகுதியில் உள்ள பாண்டியாகரா மற்றும் கவுண்டகா இடையே சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து வெடிகுண்டு மீது மோதியது போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயுதமேந்திய குழுக்களால் அலையும் வன்முறைகளின் மையமாக இப்பகுதி அறியப்படுகிறது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது மற்றும் நூறாயிரக்கணக்கான மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்திய ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த மாலி நீண்டகாலமாக  போராடி வருகிறது.

மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியான MINUSMA வின் அறிக்கை, 2022 ஆகஸ்ட் 31 நிலவரப்படி கண்ணிவெடிகள் போன்ற தாக்குதலில் மட்டும் 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பலியானவர்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பொதுமக்கள் என்று அறிக்கை கூறுகிறது.

Published by
Dinasuvadu Web

Recent Posts

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி  உள்ள நிலையில்,  வரும் 2026…

16 minutes ago

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

46 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…

58 minutes ago

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…

1 hour ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…

1 hour ago

களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுக்கள்…

2 hours ago