ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஊழியர்கள், சொந்த தொழில் தொடங்க 1 வருட ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் என அறிவிப்பு.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் ஜனவரி 2, 2023 முதல் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குகிறது. இது அரசாங்கத்தில் பணிபுரியும் குடிமக்கள், வரும் 2023 ஜனவரி 2 முதல் தங்களது சொந்த தொழில் தொடங்குவதற்கு ஒருவருட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் அவர்கள் பாதி சம்பளத்துடன் கூடிய ஒரு வருட ஓய்வு விடுமுறையை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நாட்டில் மேலும் வணிகங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோர் அமைச்சரவையில் இந்த முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…