நைஜீரியாவில் $278 மில்லியன் மதிப்புள்ள 1800 கிலோ கொக்கைன் எனும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உலகம் முழுவதிலும் அதிகமானோர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகிக்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. நைஜீரியாவின், லாகோஸில் உள்ள கிடங்கில் இருந்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் 1.8 டன் கொக்கைன் போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் $278 மில்லியன் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய போதைப்பொருள் சட்ட அமலாக்க ஏஜென்சியின் கூற்றுப்படி, மீட்கப்பட்ட போதைப்பொருள்கள் ஐரோப்பா மற்றும் ஆசியா விலுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள், சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…