பெண் மாடல் கொல்லப்பட்டார்
பிரேசில் மாடல் அழகியான தலிதா டோ வாலே, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற இவர், ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பொது கொல்லப்பட்டார்.
அவர் உலகெங்கிலும் மனிதாபிமானப் பணிகளில் பங்கேற்று ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராகப் போராடினார்.இவரின் 39 வயதான சகோதரர் கூறுகையில், “அவள் ஒரு ஹீரோ” என்று கூறுகிறார் .