துறைமுக அதிகாரி ஒருவர் அமெரிக்காவில் பதவி அதிகாரத்துடன் போலீசாரை மிரட்டிய நிலையில் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியின் துறைமுக ஆணையரான கேரன் டர்னர் (Caren turner) உடைய மகளின் கார் போக்குவரத்து விதி மீறலுக்காக நிறுத்தப்பட்டது.
அனுமதிக்கப்படாத கண்ணாடியின் அடர் நிறத்துக்காக நிறுத்தப்பட்ட காரின் பதிவு உரிமம் முடிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த டர்னர் தமது அடையாள அட்டையைக் காண்பித்து போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை சபிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருடைய காரின் டேஸ் போர்ட் கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் முன்னாள் ஆளுநரால் பதவி பெற்ற டர்னர் ராஜினாமா செய்தார்.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…