Categories: உலகம்

இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம் நாட்டு மக்கள் கோலாகல கொண்டாட்டம்..!

Published by
Dinasuvadu desk
இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மணமகள் மெர்கலுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக மெர்கலின் தந்தை, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். எனவே, மெர்கலின் வேண்டுகோளை ஏற்று சார்லஸ், அவருக்கும் தந்தை இடத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார்.
36 வயதாகும் மெர்கல் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஆவார். ஹாரிக்கு 33 வயதாகிறது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் ஹாரியின் தாத்தாவான இளவரசர் பிலிப் (96) பங்கேற்பார் என்று பக்ஹிங்காம் அரண்மனை உறுதி செய்துள்ளது. இடுப்பில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிலிப், இப்போது அதில் இருந்து மீண்டு வருகிறார்.
இங்கிலாந்து ராணி எலிசபெத், ஹாரியின் அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத் மிடில்டன், இத்தம்பதியின் இரு குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் அனைவரும் திருமணத்தில் பங்கேற்பதற்காக விண்ட்சோர் நகருக்கு வந்துள்ளனர். அங்கு அரச குடும்பத்துக்குச் சொந்தமான மாளிகையில் அவர்கள் தங்கியுள்ளனர்.ஹாரியின் திருமண நிகழ்ச்சியை பல்வேறு சர்வதேச தொலைகாட்சிகள் நேரடியாக ஒளிபரப்ப இருக்கின்றன.

Recent Posts

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.! 

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…

39 seconds ago

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

1 hour ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

2 hours ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

3 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

4 hours ago