கிழக்கு மிட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள தெரபி நகரில் ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல பெண்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி பல சுற்றுகளாக நடைபெற்றது.
இந்நிலையில், இறுதி சுற்று போட்டியில், ‘மிஸ் இங்கிலாந்து’ பட்டத்தை பாஷா முகர்ஜி தட்டி சென்றார். இந்த பெண் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் பாஸ்டனில் உள்ள பில்கிரிம் ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார். இவர் தனது 9-வயதிலேயே இங்கிலாந்தில் குடிபுகுந்தார்.
இதுகுறித்து பாஷா கூறுகையில், இங்கிலாந்தில் மைனாரிட்டியாக வாழும் ஆசிய சமூகத்தில் இருந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு பெருமையாக உள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…