நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சமீபகாலமாக டேட்டிங் செய்துவருவதாக தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக இந்த (2023) புத்தாண்டு அன்று இருவரும் மாலத்தீவிற்கு தனித்தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள்.
அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது. எனவே இதன் காரணமாகவே ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவில் ஒன்றாக இருக்கிறார்களா..? என்பது போல கேள்வி எழுந்து வந்தது. மேலும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் பலர் கூறினார்கள்.
இதுகுறித்து இதுவரை பேசாமல் இருந்த ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் இதைப்பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் இது குறித்து பேசிய ராஷ்மிகா “விஜய் தேவரகொண்டா என்னுடைய நண்பர். எனவே நான் அவருடன் சுற்றுப்பயணம் செல்வதில் என்னங்க தவறு..? என சற்று கடுப்பாகியுள்ளார்.
மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல விஜய் தேவரகொண்டா குஷி திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…