#BREAKING: மதுரையில் யூடியூபர் மாரிதாஸ் போலீசாரால் கைது..!

Published by
murugan

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக பமதுரையில் யூடியூபர் மாரிதாஸ் கைது.

முதுகுளத்தூர் மணிகண்டன் இறந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ, ட்விட்டரில் பதிவிட்டதாக கூறி மதுரையில் யூடியூபர் மரியதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

யூடியூபர் மரியதாஸை கைது செய்ய சென்றபோது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர்.

Recent Posts

சிஎஸ்கே-வை முதுகில் குத்திய தீபக் சஹார்… கேலி செய்த தங்கை.! வைரல் பதிவு…சிஎஸ்கே-வை முதுகில் குத்திய தீபக் சஹார்… கேலி செய்த தங்கை.! வைரல் பதிவு…

சிஎஸ்கே-வை முதுகில் குத்திய தீபக் சஹார்… கேலி செய்த தங்கை.! வைரல் பதிவு…

சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. போட்டியின் போது…

20 minutes ago
“இந்த ரன்கள் அவருக்கு போதாது”.., விராட் கோலி குறித்து மனம் திறந்த எம்.எஸ்.தோனி!“இந்த ரன்கள் அவருக்கு போதாது”.., விராட் கோலி குறித்து மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

“இந்த ரன்கள் அவருக்கு போதாது”.., விராட் கோலி குறித்து மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

சென்னை : நேற்று தினம் (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில்…

1 hour ago
மயங்க் யாதவ் எப்போது அணிக்கு திரும்புவார்? பயிற்சியாளர் லாங்கர் கொடுத்த முக்கிய தகவல்!மயங்க் யாதவ் எப்போது அணிக்கு திரும்புவார்? பயிற்சியாளர் லாங்கர் கொடுத்த முக்கிய தகவல்!

மயங்க் யாதவ் எப்போது அணிக்கு திரும்புவார்? பயிற்சியாளர் லாங்கர் கொடுத்த முக்கிய தகவல்!

டெல்லி : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியை லக்னோ அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி…

1 hour ago
தொகுதி மறுசீரமைப்பு பற்றி அண்ணாமலைக்கு அடிப்படை புரிதல் இல்லை! திருமாவளவன் பதிலடி!தொகுதி மறுசீரமைப்பு பற்றி அண்ணாமலைக்கு அடிப்படை புரிதல் இல்லை! திருமாவளவன் பதிலடி!

தொகுதி மறுசீரமைப்பு பற்றி அண்ணாமலைக்கு அடிப்படை புரிதல் இல்லை! திருமாவளவன் பதிலடி!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக வெடித்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல்…

3 hours ago
“எங்களுக்கு விவாகரத்து வேணும்”…ஒரே காரில் நீதிமன்றம் வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி!“எங்களுக்கு விவாகரத்து வேணும்”…ஒரே காரில் நீதிமன்றம் வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி!

“எங்களுக்கு விவாகரத்து வேணும்”…ஒரே காரில் நீதிமன்றம் வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி!

சென்னை : சினிமாத்துறையில் விவாகரத்து செய்திகள் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே, தனுஷ், இசையமைப்பாளர்…

4 hours ago
ஆர்ச்சர் கருப்பு டாக்சியா? ஹர்பஜன் சிங் கருத்தால் வெடித்த ‘நிறவெறி’ சர்ச்சை! ஆர்ச்சர் கருப்பு டாக்சியா? ஹர்பஜன் சிங் கருத்தால் வெடித்த ‘நிறவெறி’ சர்ச்சை! 

ஆர்ச்சர் கருப்பு டாக்சியா? ஹர்பஜன் சிங் கருத்தால் வெடித்த ‘நிறவெறி’ சர்ச்சை!

ஹைதிராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்…

4 hours ago