இன்றைய இளம் தலைமுறையினர் அனைவரையுமே டிக் டாக் செயலி அடிமைப்படுத்தி தான் வைத்துள்ளது. இந்நிலையில், சில இளைஞர்கள் ஒரு சிறுவனை ஊருக்கு ஒதுக்குபுறமாக அழைத்து சென்று, அவனை கடத்த போவதாகவும், யாருக்கும் தெரியாமல், சீக்கிரமாக காரை எடுத்துக் கொண்டு வருமாறு தனது நண்பனிடம் அலைபேசியில் கூறியுள்ளார்.
இதனை கேட்ட சிறுவன், “ஐயோ நான் என்ன பண்ண போறேன், அம்மா வாங்கம்மா… என்ன போட்டு சாகடிக்கிரங்கம்ம்மா என கதறியுள்ளார். இதை கேட்ட இளைஞர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அதன் பின் அந்த சிறுவன் பயத்தில், என்னை விட்டுவிடுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன். என்று கூறியுள்ளார்.
இறுதியில் அங்கு வந்த இரு இளைஞர்களிடம் அந்த சிறுவனை ஒப்படைகின்றனர். இந்த வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த வீடியோ படு வைரலாகி வருகிறது. இளைஞர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…