புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தை சார்ந்த 20 வயது மதிப்புத்தக்க இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தூக்கி சென்று தனது வீட்டில் வைத்து 2 நாள்கள் வன்கொடுமைசெய்ததாக கூறப்படுகிறது.
அந்த இளம்பெண்ணை அடைத்து வைத்து இருந்த வீடு தனியாக இருந்ததால் அப்பெண்ணின் சத்தம் வெளியே யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் தனது மகள் காணவில்லை என கூறி இந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் கொண்டு சென்றனர் .
அப்போது அந்த பெண்ணை வன்கொடுமை செய்த இளைஞர் உங்கள் மகள் எனது வீட்டில் இருக்கிறாள் என கூறிவிட்டு தப்பியோடி விட்டார்.பின்னர் அந்த வீட்டிற்கு சென்று பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மயக்கநிலையில் இருந்த பெண்ணை மீட்டு அறந்தாங்கி மருதுவமனையில் சேர்ந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…
உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர்…